பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்!

அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Joshua Imai Pol Kaakha movie fans reactions

ஜோஷ்வா ‘இமை போல் காக்க’ எப்படி இருக்கிறது? – ரசிகர்கள் விமர்சனம்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இன்று (மார்ச் 1) வெளியாகியுள்ள ‘ஜோஷ்வா – இமை போல் காக்க திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
film producer sivasakthipandian arrested

சிறைக்கு சென்ற தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்… பின்னணி என்ன?

சிவசக்தி பாண்டியன் தற்போது, காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
muthaiya vijay muthiya film madurai

‘ஹீரோவாக’ அறிமுகமாகும் ‘இயக்குநர்’ முத்தையா மகன்!

இயக்குநர் முத்தையா மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பூஜை இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
cinema actresses real names

ரசிகர்கள் ‘கொண்டாடிய’ நடிகைகளின்… உண்மையான ‘பெயர்’ இதுதான்!

தமிழ் ரசிகர்களால் குறிப்பாக 80’s, 90’s கிட்ஸ்களால் அதிகம் கொண்டாடப்பட்ட, இந்திய நடிகைகளின் உண்மையான பெயர்கள் இதுதான்.

தொடர்ந்து படியுங்கள்

காதலர் தினம் ஸ்பெஷல்: என்றென்றும் நிலைத்து நிற்கும்… ‘எவர்கிரீன்’ காதல் பாடல்கள்!

காலத்தால் அழிக்க முடியாத, இப்போதும் தலைமுறை கடந்து இரவு நேரங்களில் தனிமையை சுகமாக்கும் பாடல்கள் தமிழ் சினிமாவில் குவிந்து கிடக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட சில பாடல்கள் வாசகர்களுக்காக.

தொடர்ந்து படியுங்கள்
26 years of Dhinamdhorum Movie

தினம்தோறும் – சாதாரண மனிதர்களின் காதலைக் கொண்டாடும் படம்!

தொண்ணூறுகளில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ‘வேலை கிடைக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றும் ஒரு மனிதனின் காதலைச் சொல்கிறது இப்படம்.

தொடர்ந்து படியுங்கள்
GV Prakash talks about Advertisements

”கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்”: ஜி.வி.பிரகாஷ்

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன் என இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்