சிறப்புக் கட்டுரை: நம்பிக்கை தரும் நம்பியின் கதை!

சில நாட்களுக்கு முன்பு வெளியான மாதவன் நடித்த ராக்கெட்ரி : நம்பியின் கதை திரைப்படம் தமிழ் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று முதல் 7 நாட்களில் 24 கோடிக்கும் அதிகமான வசூலால் சாதனை புரிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘டிடி’யைத் தொடர்ந்து ஷிவாங்கியும் பாலிவுட் என்ட்ரி!

தொகுப்பாளினி ‘டிடி’யைத் தொடர்ந்து ஷிவாங்கியும் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை அடுத்து நடிகையும் பின்னணி பாடகியுமான ஷிவாங்கியும் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி, ரன்பீர் கபூர் – வாணி கபூர் நடித்திருக்கக்கூடிய படமான ‘ஷாம்ஷேரா’ படத்தின் அறிமுக விழாவைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டிலும் தொகுப்பாளினியாக நுழைந்திருக்கிறார். இது தனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் எனவும், இது திறமையான மற்ற தமிழ் தொகுப்பாளர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார் மேலும் […]

தொடர்ந்து படியுங்கள்