கிச்சன் கீர்த்தனா: கொள்ளு – பார்லி கஞ்சி

எளிதில் செரிமானமாகும் உணவு இது. இதைத் தொடர்ந்துப் பருகிவந்தால், உடல் உறுதி பெறும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்றது. வாரத்துக்கு ஒரு நாள் என்று இந்த வீக் எண்டில் சாப்பிடலாம்.

தொடர்ந்து படியுங்கள்