Student drowned in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவன்: சடலமாக மீட்பு!

கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவன் தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆற்றில் குளித்த இளைஞன் – இழுத்து சென்ற முதலை

கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரை ஆற்றில் இருந்த இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆறு பேர் உயிரைக் குடித்த கொள்ளிடம்! அனைத்து உடல்களும் மீட்பு!

நீண்ட தேடுதலுக்குப் பிறகு தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு!

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் மூழ்கிய நிலையில் 5வது நபரின் உடல் இன்று (செப்டம்பர் 4) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: கோயிலுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்!

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்