தனபால் மனநிலை பாதிக்கப்பட்டவர்: கொடநாடு சர்ச்சையில் இளங்கோவன் புகார்!
மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் உங்களிடம் (நிருபர்களிடம்) பை கொடுத்ததாகவும், நாளை கூறுவார்.
தொடர்ந்து படியுங்கள்மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் உங்களிடம் (நிருபர்களிடம்) பை கொடுத்ததாகவும், நாளை கூறுவார்.
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜூலை 12) முக்கிய ஆதாரத்தை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜுவின் ஜோதிடரிடம் விசாரிக்க இருப்பதாகவும், கனராஜுவின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் ஜோதிடரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக ஆட்சி காலத்திலேயே கிட்டத்தட்ட வழக்கு விசாரணையை முடித்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் புகார்தாரரான கொடநாடு எஸ்டேட் காவலாளியான கிருஷ்ண தபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆயிரம் பக்க அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்
தொடர்ந்து படியுங்கள்சேலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு வழக்கு -சிபிசிஐடி க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..
தொடர்ந்து படியுங்கள்