கொடநாடு விவகாரம்… எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

ஆனால் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தனது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Kodanadu issue Edappadi demand

கொடநாடு விவகாரம் : எடப்பாடி வைத்த முக்கிய கோரிக்கை!

அவர் தரப்பில், ‘மான நஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி, எனது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi to appear master court

“எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்” : சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க ஆஜராக அறிவுறுத்தல் வழங்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
Kodanadu case Edappadi exempted

கொடநாடு விவகாரம் : எடப்பாடி வழக்கில் முக்கிய உத்தரவு!

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார்.
ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடித்து அதன் அறிக்கையை ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi Palaniswami reason are not acceptable

“எடப்பாடி சொல்லும் காரணங்கள்” : நீதிமன்றம் கேள்வி!

காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கேட்கப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்

கொடநாடு வழக்கு : எடப்பாடிக்கு நீதிமன்றம் விலக்கு!

இந்த வழக்கில் சாட்சிப்பதிவை ஒத்திவைக்க கோரி எடப்பாடி பழனிசாமி 21 முறை அவகாசம் கோரியிருந்தார். தற்போது நீதிமன்றத்துக்கு வர மறுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல

தொடர்ந்து படியுங்கள்
CBCID summons Kanagaraj brother

கொடநாடு வழக்கு : கனகராஜ் அண்ணனுக்கு சம்மன்!

இந்த ஆவணங்களை வைத்துதான் எடப்பாடி கட்சியை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். அவரை மீறி முன்னாள் அமைச்சர்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பைல்ஸ்: கொந்தளித்த எடப்பாடி

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு முதல்வர் தயங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை, சசிகலாவுக்குதான் டிரைவர்” -தனபால் புகாருக்கு கொந்தளித்த எடப்பாடி

ஒரு நாள் கூட அவர் அம்மாவுக்கு ஓட்டுநர் இல்லை. ஆனா, தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்திக்கிட்டிருக்கீங்க” என்று கடுமையாக மறுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்