Udayanidhi banned from talking about Edappadi

கொடநாடு விமர்சனம்…  எடப்பாடி பற்றி பேச உதயநிதிக்குத் தடை: உயர் நீதிமன்றம்

எடப்பாடி பற்றி உதயநிதி தனது சமூக தள பக்கத்தில் செய்த அவதூறு பிரச்சாரத்தை  6 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.  

தொடர்ந்து படியுங்கள்
dhanapal wife press meet kodanad case

தனபால் மீது மனைவி புகார்… எடப்பாடி மீது தனபால் புகார்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக யாரோ சொல்லிக்கொடுத்து தனபால் பேசுவதாக அவரது மனைவி செந்தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Kodanad What is Stalin's promise

கொடநாடு: ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு? ஓபிஎஸ்-டிடிவி இணைந்து ஆர்பாட்டம்!

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தமிழ்நாடு முழுதும் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் -டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
CBCID excuse from submit the kodanad case

கொடநாடு வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முக்கிய ஆதாரம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜூலை 12) முக்கிய ஆதாரத்தை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கொடநாடு வழக்கு: நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க ஆவணம்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆயிரம் பக்க அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்

தொடர்ந்து படியுங்கள்

கொடநாடு விவகாரத்தில் மறைக்கப்பட்ட விபத்துகள்: காவல்துறை அதிர்ச்சித் தகவல்!

கொடநாடு கொலை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

கொடநாடு வழக்கு: விசாரணை வளையத்தில் சசிகலா வழக்கறிஞர்

2017, நவம்பர் மாதம் சசிகலா வீட்டிலும் அவருக்கு நெருக்கமான இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்