ஊட்டி கொடைக்கானல் : இ பாஸ் நடைமுறை நீட்டிப்பு!

இந்த காலக்கெடு இன்னும் இரு தினங்களில் முடிவடையும் நிலையில் இதுதொடர்பாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 28) விசாரணைக்கு வந்தது

தொடர்ந்து படியுங்கள்

ஊட்டி கொடைக்கானலுக்கு போறீங்களா? இ பாஸ் வாங்கீட்டிங்களா?

 சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் 7.5.2024 முதல் 30.6.2024 வரை பின்பற்றுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கொடைக்கானல் டூ சென்னை: ஸ்டாலின் ரிட்டர்ன்ஸ்!

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 3) தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் : ஹோட்டல் உரிமையாளர்கள், உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

மற்றொரு ஹோட்டல் உரிமையாளரான ரஞ்சித், “சுற்றுலா காலத்தில் தான் பணம் சம்பாதிக்க முடியும்.  இ-பாஸ் முறை கொண்டு வந்தால் அது வருமானத்தை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கொடைக்கானலில் ஸ்டாலின்… ஹாட் அமைச்சர்கள்!

2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடும் அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சென்றார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்ற ரிப்போர்ட்டின் அடிப்படையில் கொடைக்கானலில் வைத்து தனது திமுக அரசின் அமைச்சரவை பட்டியலை கூட தயாரித்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
action on prakash raj and babi simha

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Tourists banned entry into Berijam Lake in Kodaikanal

யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலாத் தலங்கள் மூடல்!

யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூடி, பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயிர்த்துளி: கதை இருக்கு நாயகி இல்லை!

காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து, இயக்கும் படம் ‘உயிர்த் துளி.

தொடர்ந்து படியுங்கள்