#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!
சிம்பு ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள். அந்தப் படம் வெளியானபிறகு அந்த வருத்தம் பன்மடங்கானது. காரணம், மிகப்பெரிய ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் இளமைத் துள்ளலோடும் ‘கோ’ இருந்தது தான். இன்றோடு (ஏப்ரல் 22) அந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றன.
தொடர்ந்து படியுங்கள்