திருச்சி தாக்குதல்: திமுகவினருக்கு ஜாமீன்!

திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரையும் வரும், 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிவா வீட்டில் நேரு: பிரஸ் மீட்டுக்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?

மார்ச் 17 ஆம் தேதி திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மாலை திருச்சியில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு வாசலில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, ‘எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று சொல்லிச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் உத்தரவு: திருச்சி சிவா வீட்டுக்கு சென்ற நேரு… நடந்தது என்ன?

நானும் இப்போது நேரில் சிவாவை சந்தித்து. ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனக்கு தெரிந்திருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டேன். இனி இதுமாதிரியான சம்பவம் நடக்காது. நடக்ககூடாது” என்று மனதில் உள்ளதை கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!

எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது. மேலும் வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சிங்கார சென்னை 2.0 திட்டம்: ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநர சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக்கட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kn nehru

புதுக்கோட்டை மாநகராட்சியாகுமா? – கே.என்.நேரு அளித்த பதில்!

புதுக்கோட்டைக்கு ரூ. 642 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை – கே.என்.நேரு

தொடர்ந்து படியுங்கள்

மாமனும் மச்சானும்… ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.வை கலாய்த்த நேரு

கடலூர் மாவட்டத்துக்கான நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளை  ஆய்வு செய்த திருப்தியோடு பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் அமைச்சர் நேரு. 

தொடர்ந்து படியுங்கள்