அவர் விளையாடாதது மகிழ்ச்சியே: ஸ்ரீகாந்த் ஓபன் டாக்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

3வது டெஸ்ட்: கே.எல். ராகுல் வெளியே… சுப்மன் கில் உள்ளே!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வீரர்களை ஆதரிச்சா பதவி கிடைக்குமா? கே.எல்.ராகுலுக்கு ஆதரவாய் ஆகாஷ் சோப்ரா

ராகுல் டிராவிட், கே.எல்.ராகுல் அந்நிய மண்ணில் சிறப்பாக விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன்சியிலிருந்து கே.எல்.ராகுல் நீக்கம்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 64.06 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் வலுவாக உள்ளது. அடுத்த போட்டியில் ஜெயித்தால் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்: கடுமையாக விமர்சித்த இந்திய வீரர்!

“நாட்டில் மிகத்திறமையான பேட்டிஸ்மேன்கள் இருந்தபோதும் 2-வது டெஸ்ட் தொடக்க வீரராக அவர் அணி நிர்வாகத்தால் பரீசிலிக்கப்படுகிறார். கேஎல் ராகுலின் திறனை நான் மதிக்கிறேன். ஆனால், அவரின் ஆட்டம் சராசரியை விட குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்கள் விளையாடி 34 ரன்கள் சராசரியாக கொண்டிருப்பது சாதாரணம். இதுபோன்று நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேறொரு நபரை நான் நினைத்துபார்த்ததில்லை. இவ்வாறான குறைந்த சராசரியுடன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் மேல்வரிசை வீரர்கள் யாரும் விளையாடியதில்லை. இந்திய அணியில் கே.எல். ராகுலுக்கு இடம் கொடுத்திருப்பது நீதி மீதான நம்பிக்கையை அசைக்கிறது என்று கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

இதான் கடைசி சான்ஸ் – கேஎல் ராகுலை எச்சரித்த முகமது கைப்

ஏனெனில் அந்தத் தொடரில் மற்றொரு தொடக்க வீரராக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து பார்மில் இருக்கிறார். மறுபுறம் ராகுல் இன்னும் பார்மை மீட்டெடுக்கவில்லை. அதனால் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடுவதே நியாயம் என்றாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் ரோகித் சர்மாவுடன் 2வது தொடக்க வீரராக ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்திய ஆல்ரவுண்டர்!

கே.எல்.ராகுலை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலும், தான் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமர்க்களமாக நடந்தேறிய கே.எல்.ராகுல் – ஆதியா ஷெட்டி திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் – பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டியின் திருமணம் அமர்களமாக இன்று (ஜனவரி 23) நடந்தேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’’ராகுல் கிட்ட இருக்குற பிரச்சனையே இது தான்’’ – அசாருதீன்

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் கே.எல் ராகுல் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”கே.எல் ராகுல் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை இல்லை. ஆனால் இதனை அவர் அவரால் சரி செய்ய முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேச வீரர்கள் ரொம்பவே ப்ரெஷர் கொடுத்தார்கள்: அஸ்வின்

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி த்ரில்லிங் மேட்சாகவே சென்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. பின்னர், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 236 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து படியுங்கள்