கிச்சன் கீர்த்தனா: கீரைக்கூட்டு

காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டுவிடும்போது… ‘எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?’ என்று குழம்புபவர்கள், சத்தான இந்தக் கீரைக்கூட்டு செய்து அசத்தலாம். அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது. அனைவருக்கும் ஏற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பிரியாணிக்குப் பிறகு சோடா குடிப்பவரா நீங்கள்?

பலமான விருந்து, பிரியாணி சாப்பிட்ட பிறகு சோடா குடிப்பது பலரும் பழக்கமாக இருக்கிறது. குடித்தால்தான்  நிம்மதியாகிறது… திருப்தியாக இருக்கிறது என்கிறார்கள். இது சரியா..?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: தக்காளி – மணத்தக்காளி ரசம்

கோடை ஒருபுறம் வாட்டி வதக்கும் நிலையில், நாக்குக்குச் சுவையைச் சேர்த்தும் உணவுகளையும் ஒருகை பார்ப்பார்கள் நம்மவர்கள். அப்படிப்பட்ட நிலையில் ருசியான இந்த தக்காளி – மணத்தக்காளி ரசம் வைத்து இந்த வீக் எண்டை கொண்டாடலாம். இந்த ரசம், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு பச்சடி!

கத்தரி வெயில் வாட்டியெடுக்கும் காலகட்டம் இது. வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது போர்க்களத்திலிருந்து பாசறை திரும்பிய உணர்வு. அப்போதும் வெயிலின் தாக்கம் ஒரேயடியாகத் தணிந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் குளிர்ந்த நீர், ஜூஸ் அருந்துவதைவிட, இந்த  வாழைத்தண்டுப் பச்சடி சாப்பிடலாம். 

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்குழம்பு

இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் அருமருந்து வெந்தயம். கோடையில் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் இந்த வெந்தயக்குழம்பை வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

தொடர்ந்து படியுங்கள்
bottleguard buttermilk curry

கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் மோர்க்குழம்பு

உடலுக்குக் குளிர்ச்சி தரும் நீர்க்காயான சுரைக்காய் சேர்த்து சுவையான இந்த மோர்க்குழம்பு செய்து உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து வைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சட்னி

கோடை வெப்பத்தைத் தணிக்க ஜூஸ், கீர், நீராகாரம், களி, கஞ்சி, கூழ், மில்க்‌ஷேக், பானகம், பச்சடி எனப் பலவகை உணவுகளைத் தயாரித்து உண்போம். அதைவிட முக்கியமானது, சத்தான இந்த நெல்லிக்காய் சட்னி. அனைவருக்கும் ஏற்ற இந்தச் சட்னி, காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். கோடையைக் குளுமையாக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: நேரம் தவறி சாப்பிடுபவர்களா நீங்கள்?

குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை பலரும் செய்யும் தவறு, நேரம் தவறிய உணவு முறை மற்றும் உணவைத் தவிர்ப்பது. ஆனால், ஆரோக்கிய உணவுப் பழக்கம் என்பது அவசியம். உணவு சாப்பிடும் நேரத்தில், உணவு இடைவேளையில் அந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: மலபார் கோழி வறுவல்!

அரபிக்கடல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளால் பாதுகாக்கப்பட்ட மலபார் பகுதி ஒரு வளமான சமையல் சுவையையும் கொண்டது. உள்ளூர் பாரம்பர்யங்களுடன் கலந்து மலபார் உணவுக்கு அதன் தனித்துவமான பண்புகளை வழங்கும் இந்த மலபார் கோழி வறுவல் அவற்றில் முக்கியமானது. இந்த வீக் எண்டைக் கொண்டாட இந்த மலபார் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்