kitchen keerthana citron pickle

கிச்சன் கீர்த்தனா: நார்த்தங்காய் ஊறுகாய்

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகும் நார்த்தாங்காயில் ஊறுகாய் செய்து சுவையுங்கள். நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்ந்து படியுங்கள்
What fruits and vegetables to eat in winter?

சண்டே ஸ்பெஷல்: இந்த சீசனுக்கு எந்தெந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்?

‘‘மழைக்காலம், அதைத் தொடர்ந்து வரும் குளிர்காலம் எனப் பருவநிலை தொடர் மாற்றத்துக்கு உட்படுவதால் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் படையெடுக்கும் காலமிது.

தொடர்ந்து படியுங்கள்
Mint and Ginger Health Drink

கிச்சன் கீர்த்தனா: மின்ட் – ஜிஞ்சர் டிரிங்க்!

வீக் எண்டில் ஓய்வாக இருக்கும் நிலையில் உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் டேஸ்ட்டியான, தொண்டைக்கு இதமான இந்த ஹெல்த்தி டிரிங்க் செய்து பருகலாம். குளிர்காலத்துக்கேற்ற சூப்பர் டிரிங்க் இது.

தொடர்ந்து படியுங்கள்
Kaara biscuit Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!

கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பிஸ்கட் செய்து அசத்த இந்த கார பிஸ்கட் ரெசிப்பி உதவும். குழந்தைகளுக்கேற்ற இந்த கார பிஸ்கட் அவர்களை நாள் முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து விரும்பும்போது சாப்பிடலாம். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
Poha Chivda Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: சிவ்டா

சுவையான சிற்றுண்டி கலவையான இந்த சிவ்டா, மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்கும்.  அனைவருக்கும் ஏற்ற இந்த சிவ்டா குளிர்காலத்துக்கேற்ற சிறந்த நொறுக்குத்தீனியாகும் அமையும்.

தொடர்ந்து படியுங்கள்
Kitchen Keertana: Thigh curry

கிச்சன் கீர்த்தனா : தொடைக்கறிக் குழம்பு

குளிருக்கு இதமாக, வயிற்றுக்கு தீங்கு விளைவிக்காத அசைவ உணவை சாப்பிட வேண்டும் நினைப்பவர்கள் இந்த தொடைக்கறிக் குழம்பு செய்து சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Mutton drumstick juice

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரைச் சாறு

புத்தாண்டு தினத்தன்று மனத்துக்கு மட்டுமல்ல… வயிற்றுக்கும் உற்சாகமளிக்கும் விதமாக சாப்பிட நினைப்பார்கள் பலர். அவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த மட்டன் முருங்கைக்கீரைச் சாறு.

தொடர்ந்து படியுங்கள்