Kitchen Keertana: Gouni Rice Alva

கிச்சன் கீர்த்தனா : கவுனி அரிசி அல்வா

இன்னும் 10 நாட்களில் தீபாவளி பண்டிகை. இந்தத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய பட்சணங்களை சத்துமிக்க சிறுதானியங்களில் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
how to use up fridge food

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் –  ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளைப் பயன்படுத்துவது எப்படி?

சமைத்த உணவு மீந்துவிட்டால்,  அதை ஃப்ரிட்ஜில் வைத்து சில நாள்கள் வரை பயன்படுத்துகிறோம்.  ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்கலாம். ஆனால், அது கெட்டுப் போயிருக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Kitchen Keertana: Cereal Porridge

கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி

சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்துவரும் நிலையில் எளிதான முறையில் இந்தக் கஞ்சி செய்து வீட்டிலுள்ளவர்களுக்குச் சூடாகப் பரிமாறுங்கள். சுவை மிகுந்த சத்தான கஞ்சி, அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது. என்ன தேவை? கரும்புச்சாறு – ஒரு டம்ளர் தினை, கம்பு, வரகு, ராகி, சாமை – தலா 2 டீஸ்பூன் எப்படிச் செய்வது? தானியங்களை (வாணலியில் எண்ணெய் ஊற்றாமல்) வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, அதே வாணலியில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். வறுத்தவற்றை கொதி நீரில் […]

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!

தயிர் இல்லாத பட்சத்தில், பாலைக் கொதிக்க வைத்து, சிறு துளி எலுமிச்சைப்பழத்தைச் சேர்த்து திரிய வைக்க வேண்டும். அதிலிருந்து பிரிந்து வரும் புளித்த தண்ணீரை தேவையான அளவு குருமாவில் சேர்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் சிக்கி

இந்த கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் குழந்தைகளை குஷிபடுத்த சுவையான சிக்கியாகச் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்

ஆரோக்கியமாக வாழ்வதென்பதே இப்போதைக்கு எல்லோரின் லட்சியமாகவும் மாறிவிட்ட நிலையில், நம் உணவுப்பழக்கத்தை சற்றே மாற்ற வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா

நீரிழிவாளர்களால் அதிகம் விரும்பப்படும் நாவல் பழத்தில் அல்வாவா? ஆம்…  நாவல் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : காளான் பெப்பர் மசாலா

தினம் தினம் அசைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் இந்தக் கோடையில் அசைவ உணவுகளைத் தள்ளிவைக்கவே விரும்புவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Veg Biryani Recipe Kitchen Keertana

கிச்சன் கீர்த்தனா : வெஜ் பிரியாணி

பிரியாணி என்றால் அசைவம்தான் நினைவுக்கு வரும் நிலையில், அசத்தலான இந்த வெஜ் பிரியாணியையும் செய்து அசத்தலாம். கோடைக்காலத்தில் அசைவத்தைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற பிரியாணியாகவும் இது அமையும்.

தொடர்ந்து படியுங்கள்
kitchen keerthana aavakkai pickle

கிச்சன் கீர்த்தனா: ஆவக்காய் ஊறுகாய்

2023-ல் கூகுளில் இந்திய அளவில் அதிகமாகத் தேடப்பட்ட உணவுப் பொருட்கள் செய்முறை பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது ஆவக்காய் ஊறுகாய்.

தொடர்ந்து படியுங்கள்