முதல்வரை விமர்சித்த வழக்கு: கிஷோர் கே.சாமி கைது!

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி, விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி கிஷோரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் குறித்து விமர்சனம்: கிஷோர் கே.சாமி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

அதேநேரத்தில், விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே.சாமி, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோரட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இன்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஜூபைருக்கு எதிராக தமிழ்நாடு சைபர் க்ரைம் புகாரா?: உண்மை நிலவரம்!

போலிச் செய்திகளை கண்டறிந்து பதிவிட்ட பதிவை எப்படி தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவை மீறுவதாக தெரிவிக்கலாம்? என்று சமூக வலைதளங்களில் தமிழ்நாடு சைபர் க்ரைமுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

2ஜி ஏல முறைகேடு… கிஷோர் கே சுவாமி பதிவிட்டது உண்மையா?

5ஜி ஏலம் குறித்து பேசி, தன் மீதான 2ஜி குற்றச்சாட்டு உண்மைதான் என்று ஆ.ராசா ஒப்புக்கொண்டுள்ளதாக கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்