Kadhalikka Neramillai latest update

காதலிக்க நேரமில்லை: ஜெயம் ரவிக்கு திருப்பம் அளிக்குமா?

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை, பாடலாசிரியர் சினேகன் வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி?

இந்நிலையில், அடுத்ததாக வணக்கம் சென்னை’, ‘பேப்பர் ராக்கெட்’ மூலம் ரசிகர்களை கவர்ந்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும், இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இசைஞானி இசையில் வெளியான ‘யார் இந்த பேய்கள்’ ஆல்பம் பாடல்!

இந்த பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பா விஜய் எழுத, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகவும் எளிமையாக அனைவரது மனதை கவரும் விதத்திலும், உணர்வு பூர்வமாகவும், நெஞ்சை உருக வைக்கும் விதத்திலும் இந்த ஆல்பம் பாடல் அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“நேசிக்க பயப்பட வேண்டாம்”: கிருத்திகா உதயநிதி

தனது தோழியுடன் இன்பநிதி இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம்’ என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்