பழைய ஹிட் படத்தின் டைட்டிலில் நடிக்கும் ஜெயம் ரவி: இயக்குனர் இவரா?
கிருத்திகா உதயநிதி இயக்கும் JR 33 படத்திற்கு ’காதலிக்க நேரமில்லை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கின்றார்.
தொடர்ந்து படியுங்கள்