சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ரயான்!
அடுத்து சமுத்ரயான் திட்டம். இது ‘மத்ஸ்யா 6000’ நீர்மூழ்கிக் கலன். சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக, 6 கி.மீ. கடல் ஆழத்துக்கு மூன்று மனிதர்களை இந்த நீர்மூழ்கி வாகனத்தில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்