சென்னை கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை தூய்மை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

கொலிஜியம் முறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட கொலீஜியம் முறையை மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

22 ஆவது சட்ட ஆணையத்தில் தமிழர் கருணாநிதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை பூர்வீகமாகக் கொண்டவர் மாரியப்பன் மகன் கருணாநிதி. 1995-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்