கிம்மை சந்தித்த புதின்: ஏன்? எதற்காக?
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சமீபத்திய சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்