கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் நகரப் பேருந்துகள்: எடப்பாடி வலியுறுத்தல்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 10) வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
chennai high Court Appreciation on kilambakkam Bus terminus

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : நீதிமன்றம் பாராட்டு!

 எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 1) பாராட்டு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே : சிவசங்கர்

தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் நாளை (ஜனவரி 30) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
all transports starts from kilambakkam

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜனவரி 23) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் விடுமுறை : கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் அலைக்கழிக்கப்படும் மக்கள்… தப்பிக்க என்ன வழி?

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் என அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை இன்று (ஜனவரி 11) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kilambakkam Bus Station facilities

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் : என்னென்ன வசதிகள் உள்ளன?

ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கலுக்குள் திறக்கப்படுகிறதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்?

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றதால் வருகிற பொங்கல் பண்டிகைக்குள்  கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Kilambakkam bus terminus Opening

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சரின் அப்டேட்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக திட்டமிடாததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்