kilambakkam issue debate in assembly

கிளாம்பாக்கம் விவகாரம் : “இத்தோடு முடித்துக்கொள்வோம்” – எடப்பாடி vs ஸ்டாலின்

ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள்… நீங்கள் சொல்லும் குறைகளை தீர்த்து வைக்க காத்திருக்கிறோம் என்று சொல்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்

கிளாம்பாக்கத்தில் விடிய விடிய காத்திருந்த பயணிகள் : என்ன நடந்தது?

10 மணிக்கு கிளாம்பாக்கம் வந்தேன். மணி காலை 3.15 ஆகிறது. இன்னும் பேருந்து கிடைக்கவில்லை. வருகிற ஒரு சில பேருந்துகளிலும் ஏற்கனவே கூட்டம் அலைமோதுகிறது. எங்கிருந்து ஏற்றி வருகிறார்கள் என தெரியவில்லை. இங்கு பலநூறு கணக்கானோர் காத்திருக்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்
Kilambakkam bus terminus Opening

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சரின் அப்டேட்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக திட்டமிடாததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: உங்கள் கருத்து என்ன?

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆன்லைன் மூலம் கருத்து கேட்கும் இணைப்பில் சென்று தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்