கேலோ இந்தியாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் இதுதான் : மேடையில் உடைத்த உதயநிதி
தமிழ்நாட்டில் உள்ள 12,000 கிராம ஊராட்சிகளில் நம்முடைய அரசு துவக்க இருக்கிறது. திருச்சியில் வரும் 7ம் தேதி இந்த திட்டத்தை நான் துவக்கி வைக்கின்றேன்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் உள்ள 12,000 கிராம ஊராட்சிகளில் நம்முடைய அரசு துவக்க இருக்கிறது. திருச்சியில் வரும் 7ம் தேதி இந்த திட்டத்தை நான் துவக்கி வைக்கின்றேன்.
தொடர்ந்து படியுங்கள்கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் மொத்தம் 97 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுவீடன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 27) பயணம் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளை (ஜனவரி 27) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 28) என 2 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இன்னும் ஒரு தங்கப்பதக்கம் தான் இடைவெளி என்பதால், மீண்டும் முதல் இடத்தை தமிழ்நாடு விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தமாக 31 பதக்கங்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதேபோல இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தில் ஹரியானாவும், நான்கு மற்றும் ஐந்து இடங்களில் முறையே டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களும் உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இதேபோல ஆடவருக்கான வாள்வீச்சு இறுதிப்போட்டியில் தமிழகத்தின் அன்பிலஸ் கோவின் 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் மணிப்பூர் வீரர் ஜெனித்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து படியுங்கள்2036-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறோம் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்தஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்