அம்ரித்பால் சிங் கைது!
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலம் திப்ருகர் அழைத்துச் சென்ற போலீசார் விசாரிக்க உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலம் திப்ருகர் அழைத்துச் சென்ற போலீசார் விசாரிக்க உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்‘வாரிஸ் பஞ்சாப் டே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக்கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து படியுங்கள்காலிஸ்தான் தனி நாடு கோரி பிரிவினைவாதம் பேசிவந்த அம்ரித்பால் சிங் தப்பித்து இருந்தால் அது உளவுத்துறையின் தோல்வி என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 21) சாடியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்