காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் இந்திய தூதரகங்கள்!

‘வாரிஸ் பஞ்சாப் டே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக்கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்