இந்தியாவிற்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்

வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான முன்னோடியான போராட்டமாக அமைந்தது. அது இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.

தொடர்ந்து படியுங்கள்

வைக்கம் நூற்றாண்டு விழா: ஸ்டாலின் கேரளா பயணம்!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

அப்போது சங்கர், “தமிழ்நாட்டையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலை பிரித்தாலும், கேரள மக்கள் தமிழர்களை பாசத்துக்குரிய சேட்டன்களாகத்தான் நினைத்து உறவு கொண்டாடி வருகிறோம்” என்று கூறினார். காமராஜரும் சங்கரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இரு மாநில முதல்வர்களின் உறவால், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிந்தது. 

தொடர்ந்து படியுங்கள்

முதல் முறையாக திருநம்பி, திருநங்கை தம்பதிக்கு குழந்தை

நாட்டிலேயே முதல் முறையாக திருநம்பி, திருநங்கை தம்பதியினருக்குக் குழந்தை பிறந்த ஆச்சரியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நடிகை அமலாபால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

நடிகை அமலா பால் கிறிஸ்தவர் என்பதால் கேரளாவில் உள்ள பிரசித்த பெற்ற இந்து கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Tamil Nadu gives minerals Kerala gives waste

தமிழகம் கொடுப்பது கனிமம், கேரளா கொடுப்பது கழிவா? – நீதிபதிகள் அதிருப்தி!

கனிமவளங்கள் தமிழகத்திலிருந்து செல்கிறது ஆனால் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைனில் ஆர்டர்: பிரியாணி சாப்பிட்ட பெண் பலி!

கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இஸ்லாமிய ஆசிரியைக்காக, வீல்சேரில் சபரிமலை செல்லும் மாற்றுத் திறனாளி!

செய்த உதவியை அடுத்த 5 நிமிடத்தில் மறந்து விடும் இவ்வுலகில், முடியாத நிலையிலும், மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்காக வேண்டி செல்லும் இந்த மாற்றுத்திறனாளி கண்ணனின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்