சபரிமலையில் பெண்கள் : பின்வாங்கிய கேரள அரசு!

இதையடுத்து மாநில அரசு திடீரென்று பின்வாங்கியுள்ளது. “சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் எனவும் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் வழிகாட்டு நெறிமுறை தவறுதலாக அச்சிடப்பட்டதாகவும் கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அனைத்துப் பள்ளிகளிலும் கோ எஜுகேஷன்: எழும் புது கோரிக்கை!

இந்தியாவில் கல்வி, சமூக நீதி, அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றில் எப்போதும் மற்ற மாநிலங்களை விட ஒருபடி முன்னேறிய மாநிலமாக உள்ளது கேரளா.

தொடர்ந்து படியுங்கள்