கொடூர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழப்பு!
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி நெடுஞ்சாலையில் இரவு தனியார் சுற்றுலா பேருந்து அரசு பேருந்து மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்