கேரள குண்டுவெடிப்பு : யார் காரணம்?
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை யார் நிகழ்த்தியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், டொமினிக் மார்டின் என்பவர், இந்த குண்டுவெடிப்பை தான்தான் நிகழ்த்தியதாக திருச்சூர் அருகே இருக்கும் கொடகர காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்