கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 12) இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 12) இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
தொடர்ந்து படியுங்கள்ஹத்ராஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 5) நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று (ஜூன் 1) மாலை இந்திய அளவில் பிரபல செய்தி நிறுவனங்கள் சார்பில் எக்சிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் இன்று (மே 18) கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், சர்வாதிகாரத்திலிருந்து இந்தியாவை நாம் பாதுகாக்க வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
தொடர்ந்து படியுங்கள்ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அவருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்