மாமன்னன் படம் ஜாதி மோதலை ஊக்குவிக்கிறதா?: அமீர் பதிலடி
தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மூலமாக தான் பல ஆண்டுகளாக திராவிட, பெரியாரிய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டிலேயே தமிழ் சினிமா தான் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மூலமாக தான் பல ஆண்டுகளாக திராவிட, பெரியாரிய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டிலேயே தமிழ் சினிமா தான் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாமன்னன் திரைப்படம் பல நல்ல விஷயங்கள் நடப்பதற்கு தொடக்கமாக இருக்கும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எங்களின் 7 மாத உழைப்பை இப்போது திரையில் பார்த்து மக்கள் மாமன்னனை கொண்டாடும்போது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்தற்போது நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். படித்திருக்கிறேன். இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் உணர்ச்சியில் பேசியதுதான். என்னுடைய நியாயத்தை கமல்சார் புரிந்து கொண்டார். மாமன்னன் படத்தினை கமல் சார் பாத்துவிட்டு என்னைப் பாராட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்ஏஞ்சல் பட விவகாரத்தில் உதயநிதி மேல் எந்த தவறும் கிடையாது என்றும், தயாரிப்பாளர் ராமசரவணன் பணத்திற்காக தான் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்புவதாகவும் சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் இன்று(ஜூன் 17) யூடியூப் டிரண்டிங்கில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மீண்டும் படத்தில் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (மே 13) அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வடிவேலு, உதயநிதியுடன் பகத் பாசிலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலும், பகத் பாசிலும் கருப்பு சட்டையில் கீழே பார்த்து கைகட்டியபடி நிற்க, உதயநிதி கருப்பு கோட்டில் சாந்தமான முகத்துடன் முறைத்து பார்க்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்கட்டப்படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தேதி கேட்டால் தராமல் இழுத்தடிக்கிறார். தெலுங்கில் ஒரு பெரியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அந்தப் படக்குழுவினர் கேட்டிருக்கும் தேதிகளையே இவர்களும் கேட்பதால் அவரால் தரமுடியவில்லை என்பது ஒரு தகவல்.
தொடர்ந்து படியுங்கள்