ஒருவழியாக OTT-க்கு வந்தது சைரன்… எப்போ ரிலீஸ்ன்னு பாருங்க!

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். இன்று அதே போல் OTT-யில் திரைப்படங்கள் எப்பொழுது வெளியாகும் என்று காத்திருக்கத் துவங்கி விட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
jayam ravi siren movie review

சைரன் – திரை விமர்சனம்!

இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அஜய், அழகம்பெருமாள், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’சைரன்’ படம் மீண்டும் ஜெயம் ரவியை வெற்றி பீடத்தில் அமர்த்துகிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Jayam ravi siren movie

ஜெயம் ரவியின் ‘சைரன்’ எப்படி இருக்கிறது?- Public Review

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள ‘சைரன்’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Siren Movie Audio Launch

”யோகிபாபுவும், நானும் ட்வின்ஸ் மாதிரி” : ஜெயம் ரவி

‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ படங்களில் திரைக்கதை ஆக்கத்தில் பங்கு பெற்ற அந்தோணி பாக்யராஜ் இந்த ‘சைரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

‘ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா?’: மிரட்டும் மாமன்னன் டிரெய்லர்!

”நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை என் வாழ்நாள் முழுவது பாடுவேன்” என்று வடிவேலுவின் உறுதியான குரலில் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு வசனமே படம் எப்படிப்பட்ட அரசியல் கருத்தைக் கொண்டுள்ளது என்பது புரிய வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

’கொடி பறக்குற காலம் வந்தாச்சு’: மாமன்னன் லிரிக்கல் வீடியோ!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் பாடலான கொடி பறக்குற காலம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒற்றை வரியில் மாமன்னன் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்த கமல்ஹாசன்

இதில் எந்த அரசியலை மாரி செல்வராஜ் சொல்லப்போகிறார். எந்த அரசியலை பேசியிருந்தாலும் அதில் திமுகவை விமர்சிக்காமல் கடந்து போக முடியாது. இதனை மாரி செல்வராஜ் திரைக்கதையில் எப்படி கையாண்டுள்ளார் என எதிர்பார்க்கபடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்