Top 10 News : From the Supreme Court investigation of the doctor murder to Tasmac closure!

டாப் 10 நியூஸ் : மருத்துவர் கொலை உச்சநீதிமன்ற விசாரணை முதல் டாஸ்மாக் அடைப்பு வரை!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்