senthil balaji health condition

செந்தில் பாலாஜிக்கு எப்போது சுயநினைவு திரும்பும்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எவ்வளவு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் இனிமேல் தான் சொல்வார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சர்ஜரி… கஸ்டடி…  ஸ்டாலினுக்கு நெருக்கடி! 

ஆளுநர் மூலமாக அரசியல் நெருக்கடி… அமலாக்கத்துறை மூலமாக சட்ட நெருக்கடி என்று இரண்டு நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு இன்று சென்னை வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதா செந்தில் பாலாஜி வழக்கு?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji shifted to kaveri

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்