செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை பிடியில் இருக்கிறார். எனினும் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதால் காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். முதலில் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 28வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஜூன் 14ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு […]

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கைதுக்குப் பிறகும் கரூர் கம்பெனி வசூல்… செந்தில்பாலாஜி விவகாரத்தைத் தோண்டும் ஆளுநர்

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு புரோக்கர் அவருக்கு கீழே செயல்படும் ஏஜென்ட்டுகள் என பத்து பேருக்கு மேல் இருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி ஆபரேஷன் தேதி: மின்னம்பலம் தகவலை உறுதி செய்த அமைச்சர் மா.சு. 

மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்தும்படி தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனே, ‘செந்தில்பாலாஜிக்கு நாளை  (புதன் கிழமை) அதிகாலை இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜி தம்பி டெல்லிக்கு விட்ட தூது!

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு ஒரு மாத காலம் முன்பிருந்தே டெல்லியில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு லாபிகளை செய்தவர் அசோக்

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புகிறார்!

கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றுவார் என்று தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்