கட்டபொம்மன் ஊர்வலத்தில் கலவரம்: பெண் எஸ்.ஐ காயம்!

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்