கத்ரீனா கைஃபுக்கு  கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

கத்ரீனா கைஃபுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

பிரபல தம்பதிகளான கத்ரீனா கைஃப், விக்கி கெளஷலுக்கு சமூகவலைதளங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.