மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். 

தொடர்ந்து படியுங்கள்

”பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.2000 ஆக உயரும்” : கதிர் ஆனந்த்

மத்திய பாஜக அரசு கேஸ், பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2000 அளவிற்கு கேஸ் விலை உயரும்

தொடர்ந்து படியுங்கள்
Kathir Anand campaign

’சிறுபான்மையினருக்கான கட்சி திமுக மட்டும் தான்’ : கதிர் ஆனந்த் பிரச்சாரம்!

வேலூர் மக்களவைத் தொகுதிகுட்பட்ட வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று (மார்ச் 29) பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Kathir Anand elction campaign at ambur

”விலைவாசி குறைய வேண்டுமென்றால்…” : ஐடியா சொன்ன கதிர் ஆனந்த்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீதிவீதியாக காரில் சென்றபடியே மக்களிடையே இன்று (மார்ச் 28) பிரச்சாரம் மேற்கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: துரைமுருகன் மகனுக்கு சீட் உண்டா?

வேலூர் மாவட்ட நிர்வாகிகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சந்தித்த பின்னால் அக்குழுவில் உள்ள உதயநிதியை துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சந்தித்து மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்