இதுவரை அதிக ஆஸ்கர் வென்ற நடிகை யார் தெரியுமா?

ஃபிரான்சஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிக்கைக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளார். 1996 ஆம் ஆண்டு வெளியான ‘பார்கோ’ திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதையும், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி’ மற்றும் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘நாமட்லேண்ட்’ படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதையும் வென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்