கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது : எடப்பாடி பழனிசாமி
பத்தாண்டு காலம் கச்சதீவை பற்றி எதுவும் பேசாமல், இப்போது மீனவர்கள் மீது கரிசனம் வந்திருக்கிறது என்றால் அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தான். இது வேடிக்கையாக இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்