ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கைதான நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். 

தொடர்ந்து படியுங்கள்
Kasthuri files petition seeking anticipatory bail!

முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனுத் தாக்கல்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 11) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kasturi apologises for her

தெலுங்கர்கள் குறித்த அவதூறு பேச்சு… மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

தெலுங்கு மொழிக்கும் எனக்கும் ஒரு சிறப்புத் தொடர்பு இருக்கிறது. நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜ….

தொடர்ந்து படியுங்கள்

கஸ்தூரி பேசுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது… ஆ.ராசா பதிலடி!

பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் ’குற்றப்பரம்பரை’ என நடிகை கஸ்தூரி வர்ணம் அடித்திருப்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இன்று (நவம்பர் 5) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… கஸ்தூரி மீது குவியும் புகார்கள்!

தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை, மதுரை, தேனி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
actress kasturi comment about vanitha

‘அடிச்சவன் யாரோ’ வனிதா விஜயகுமாருடன் நேரடியாக மோதிய கஸ்தூரி

பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் தன்னை தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்த நிலையில், நடிகை கஸ்தூரி அதற்கு பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தீபிகா காவி உடை: பாஜக எம்.பிக்கு பதிலடி கொடுத்த நடிகை!

அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ் சங்கமம்: அரசு விழாவா… அரசியலா?

மத்திய அரசு நடத்தும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து அரசியல்வாதிகளும், நெட்டின்சன்களும், ‘இது அரசு விழாவா அல்லது அரசியல் விழாவா’ எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்