கைதிகளுக்கு ஆடைகளை வழங்கிய கஸ்தூரி
அப்போது, “சிறு குரலாக இருந்த என்னை, சீரும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” என்று பேட்டியளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது, “சிறு குரலாக இருந்த என்னை, சீரும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” என்று பேட்டியளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும், அவர் புழல் சிறையில் இருந்து இன்று (நவம்பர் 20) வெளிவருவது கேள்வி குறியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கஸ்தூரிக்கு ஆட்டிஸம் பாதிப்புடன் கூடிய மகன் இருப்பதால் ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அவரை அணுக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் மனைவியும் சக்ஷம் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் இந்திய துணைத் தலைவருமான காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 18) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை இன்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று (நவம்பர்14) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச்செயலக சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை எனக்கு முழுவதும் நம்பிக்கையை அளிக்கவில்லை. எனினும், பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில், வைட்டமின் போல அமைந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்