மீண்டும் காஷ்மீர் பறந்த த்ரிஷா

தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ளார் த்ரிஷா. அவர் விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காஷ்மீரில் ராகுல் பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்!

பயணத்தில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற சரியான கணக்கை பயண ஏற்பாட்டாளர்களால் அளிக்க முடியாத நிலை இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜம்மு காஷ்மீர்: பண்டிட்களுக்கு நியமன உறுப்பினர் அஸ்தஸ்து!

இதனடிப்படையில் பண்டிட்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க, தொகுதி மறுவரையறை குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி, இரண்டு பண்டிட் நியமன உறுப்பினர் பதவிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்

ஜம்முகாஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நெருங்கும் சுதந்திர தினம் : தீவிரவாத தாக்குதல் – காஷ்மீரில் பதற்றம்!

காஷ்மீரில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

காஷ்மீர் ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிறுவன் பிங்கி ப்ராமிஸ்சை காப்பாற்றிய ரோஜர் ஃபெடரர்: அப்படி என்ன செய்தார்?

12 வயதான இந்திய வம்சாவழி சிறுவனின் கனவை நனவாக்கி உள்ளார் உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் -பாகிஸ்தான் திடீர் விலகல்.. காரணம் என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் செஸ் அணி விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்