காசிக்கும் தமிழகத்துக்கும் நீண்டபந்தம் உண்டு: மோடி

ஞானம், விஞ்ஞானம் போன்றவற்றின் சங்கமமாக இருக்கட்டும். சமூகம், கலாச்சாரம் இவற்றின் சங்கமமாக இருக்கட்டும். சங்கமம் ஒவ்வொன்றையும் நாம் ஒரு விழாவாக கொண்டாடி வருகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ்ச் சங்கமம்: மோடியை புகழ்ந்த இளையராஜா

பாரதி தன்னுடைய 9-11 வயதில் இங்கே கற்று அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அரிய விஷயமாகும். அதைப்போல், நீங்கள் அறியாத, இதுவரை குறிப்பிடப்படாத ஒரு விஷயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலைக்கு வரவேற்பு: ரயிலை காக்கவைத்த பாஜகவினர்!

சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் மருது மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் சுமார் 150 பேர் அண்ணாமலையை ரயிலிலிருந்து இறக்கி, அவருக்கு ஆரத்தி எடுத்து மாலை மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ்ச் சங்கமம்: தமிழகத்திலிருந்து புறப்பட்ட முதல் ரயில்!

மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா, கலாசார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்