செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு!
செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 11) ஒத்திவைத்தது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 11) ஒத்திவைத்தது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜியின் தம்பி மனைவி நிர்மலா அப்ரூவர் ஆனாலும் ஆகலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரத்திலேயே நம்பிக்கையாக பேசப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜிவிடம் மேற்கொண்ட கஸ்டடி விசாரணை போதுமானதாக இல்லை. அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே மேலும் சில நாட்கள் கஸ்டடி நீட்டிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள 2.49 ஏக்கர் நிலம் மற்றும் அந்த நிலத்தில் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அசோக் கரூரில் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 9) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி சகோதரர் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்எங்களுக்கு ஒரே ஒரு பிரதமர் மோடி தான். மூன்றவது முறையும் அவர் தான் பிரதமர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்