வருமான வரித்துறையினர் மீது தாக்குதல்: 19 பேருக்கு ஜாமீன்!

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 19 பேருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்: 8 திமுகவினர் கைது!

கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திமுகவைச் சேர்ந்த 8 பேர் இன்று (மே 28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல்: திமுகவினர் மீது வழக்குப் பதிவு!

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்: 2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!

தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2வதுநாளாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்