திமுக தொண்டரின் வீட்டில் 16 அடி உயர கலைஞரின் பேனா!

சென்னை ஆதம்பாக்த்தைச் சேர்ந்த திமுக தொண்டர் தான் கட்டிய புதிய வீட்டில் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் அமைத்துள்ள 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனா பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மாதிரி படம் வெளியீடு!

இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான முதல் கட்ட அனுமதியை அளித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

22 ஆவது சட்ட ஆணையத்தில் தமிழர் கருணாநிதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை பூர்வீகமாகக் கொண்டவர் மாரியப்பன் மகன் கருணாநிதி. 1995-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

கனிமொழியை வாழ்த்திய உதயநிதி: கருப்பு சோபாவில் இருந்து கண்ட கலைஞர்

சிஐடி காலனி இல்லத்தில் கலைஞர் இருக்கும்போதெல்லாம் இந்த இடத்தில் நடு நாயகமான சோபாவில்தான் அமர்ந்திருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞரின் கடல் பேனா:மத்திய அரசு எழுப்பும் கேள்விகள்!

கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசின் முடிவில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி.

தொடர்ந்து படியுங்கள்

மருதநாயகம் படப்பிடிப்பில் ராணி எலிசபெத் : அன்று நடந்தது என்ன?

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவினையொட்டி, நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம் கண்ட பாதயாத்திரைகள் 3: நமக்கு நாமே மூலம் வெற்றிபெற்ற ஸ்டாலின்

அதுமட்டுமின்றி அந்த ஆண்டு, 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியைப் பறிகொடுத்திருந்தது. அதற்கு கைமேல் பலன் கொடுத்தது, இந்த நமக்கு நாமே நடைப்பயணம்தான் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம் கண்ட பாதயாத்திரைகள்: எம்.ஜி.ஆரை எதிர்த்து கலைஞர் நடந்த வரலாறு தெரியுமா?

அப்போதைய அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர், ‘கலைஞர் திருச்செந்தூர் போனார். முருகனே, அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். இப்போது முருகன் சிலை அங்கில்லை’ என்றார். அதற்கு கலைஞர், ‘திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் களவாடப்பட்ட விஷயம் இப்போதுதான் தெரிகிறது’ என்றார் நகைச்சுவையாய்.

தொடர்ந்து படியுங்கள்

கோபாலபுரம்: அய்யர் ஆத்திலிருந்து அரசியல் அடையாளம் வரை! ஹவுஸ் ஓனருக்கு ஸ்டாலின் கொடுத்த நெகிழ்ச்சி!

வீட்டை வாங்கும் முன் அதன் உரிமையாளராக இருந்தவரின் பேத்தியை ஹவுஸ் ஓனர் குடும்பமா என்று பார்த்து பார்த்து அவர்களை உபசரித்திருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்