தமிழ் என்பேனா! அது தமிழன் பேனா!

அந்த மனிதன் இந்த மண்ணுக்கு செய்த நலமென்ன எனக் கண்டு நன்றி பாராட்டி நிற்பதே ஒரு நாகரிக சமுதாயத்துக்கு அழகாகும். வங்கக் கடலோரம் நிற்கப் போவது அறிவாயுதம். அதற்கு எதிராக அப்பாவி ஜனங்களிடம் பொய்யாடி திளைப்பதென்பது அநாகரிகம்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞரின் கடல் பேனா:மத்திய அரசு எழுப்பும் கேள்விகள்!

கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசின் முடிவில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி.

தொடர்ந்து படியுங்கள்

கோயிலில் அரசியல் படித்த கலைஞர்

இசை பயிற்சிக்குச் சென்ற கலைஞர் கருணாநிதிக்கு மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. சாதியை காரணம் காட்டி தோளில் அணிந்திருந்த துண்டையும் இடுப்பில் கட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். செருப்பு அணிவது அவமரியாதையாக கருதப்பட்டதால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தனது சுய சரிதையான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின்  திராவிட எழுதுகோல்? 

குமரிக் கடலோர வள்ளுவரை விட சென்னைக் கடலோர கலைஞரின் பேனா உயரமா என்பது நிறுவப்படும்போது நிச்சயம் தெரியத்தான் போகிறது!

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவு தினம்: முதல்வர் தலைமையில் பேரணி!

கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் இன்று ( ஆகஸ்டு 7) காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அதில், திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் அதற்கான இணைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கடலில் கலைஞர் பேனா வைக்க விடமாட்டேன்: சீமான்

ஆனால், திமுகவினரோ, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுகின்றனர். இதுதான் திராவிட மாடல்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கடலில் பேனா நினைவுச் சின்னம்! கலைஞருக்கு தமிழக அரசு புது திட்டம்!

இந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்