gundas act implemented on karukka vinoth

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. 

தொடர்ந்து படியுங்கள்
karukka vinoth police custody

நீதிமன்றத்தில் முழக்கம்: கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை விசாரிக்க 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 30) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Conspiracy to tarnish DMK govt:

திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி: அமைச்சர் ரகுபதி

திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வேறு யாரோ செய்த சதி செயலாக தான் இது இருக்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்