There is no transparency in the CBI score: Karti Chidambaram alleges!

சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

இந்தியாவில் CIBIL ஸ்கோர் சரியாக அப்டேட் செய்யப்படாததால் சிக்கல்கள் ஏற்படுவதாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று (டிசம்பர் 4) தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Talking about politics over food is barbaric

“உணவை வைத்து அரசியல் பேசுவது காட்டுமிராண்டித்தனம்” : மோடி பேச்சுக்கு எதிர்ப்பு!

ஆட்டிறைச்சியை சாப்பிட்டு மக்களின் உணர்வை எதிர்கட்சியினர் புண்படுத்திவிட்டதாக கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு கேட்ட குருமூர்த்தி: வழக்கிலிருந்து விடுவிப்பு!

நீதிபதி முரளிதர் குறித்து விமர்சனம் செய்ததாக துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி மீது டெல்லி பார் அசோசியேஷன் தொடந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்: கார்த்திக் சிதம்பரம் ஆதரவு

மாநில முதல்வராக இருந்தவர்கள் இந்தியாவிற்கு பிரதமராக ஆக்கி உள்ளார்கள். ஏன் தேவகவுடா, நரேந்திர மோடி கூட பிரதமர் ஆகியுள்ளனர். ஒரு மாநில முதலமைச்சர் இந்தியாவிற்கு பிரதமராக வேண்டும் என்று அக்கட்சி எண்ணுவது எந்தவித தவறும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்